தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!
Nov 28, 2026, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 28, 2026, 01:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக முன்வைத்த 2 முக்கியமான கோரிக்கைகளுமே மசோதாவில் இடம்பெற்றுள்ளதால் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய அவர், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உணர்ச்சி வசப்படாமல், தொலைநோக்குப் பார்வையுடன் திமுக அணுகியுள்ளதாக கூறினார்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கை குறையக்கூடும் என இந்தியாவிலேயே முதன்முதலில் எச்சரிக்கை விடுத்தது திமுகதான் என்றும், அவசரமாகக் கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

2024ஆம் ஆண்டே சட்டமன்றத் தீர்மானம் மூலம் நடைமுறை சாத்தியமான தீர்வை முன்வைத்ததாகவும், தற்போது திமுக வலியுறுத்திய இரண்டு முக்கிய கோரிக்கைகளும் மசோதாவில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பதில் தங்களது முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவும், தமிழக நலனில் எந்த சமரசமும் செய்யப் போவதில்லை எனவும் ஸ்டாலின் கூறியனார்.

மேலும், கட்சியின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் உறுதியாக எடுத்துரைக்க வேண்டும் என்றும், எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பதை சரியாக தீர்மானிக்க வேண்டும் எனவும் திமுக எம்பிக்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Tags: ChennaiTeynampetDMK President M.K. Stalindelimitation bill
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற உத்தரவு – இனிப்புகள் வழங்கி கொண்டாடிய மக்கள்!

Related News

திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற உத்தரவு – இனிப்புகள் வழங்கி கொண்டாடிய மக்கள்!

முதலமைச்சரின் கூடா நட்பு கேடாய் முடிந்தது – நயினார் நாகேந்திரன்

உச்ச நீதிமன்ற உத்தரவு ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வெற்றி – நிதின் நபின்

கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் – திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்!

அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன் – நீதிபதி அருள் முருகன் அறிவிப்பு!

பெரம்பூரில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்க வைர நகைகள் – சென்னை ஜெயின் தம்பதி காணிக்கை!

புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில் தீபம் இடம்பெறும் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத யானை – சக்கக்கொம்பனை பிடிக்கும் பணி தீவிரம்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நாளை விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies