Kerala - Tamil Janam TV

Tag: Kerala

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

மாதா அமிர்தானந்தமயியின் பிறந்தநாளை ஒட்டி கேரளாவில் சேவை கண்டுபிடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக நடைபெற்ற கண் காட்சி பலரையும் கவர்ந்தது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம். ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம் – கேரள சட்டபேரவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, கேரள சட்டபேரவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபரிமலை அய்யப்பன் கோயிலில், கருவறைக்கு முன்பாக ...

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

மத்திய பிரதேசத்தில், கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பூதாகரமான நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும், தரமற்ற மருந்துக்குத் ...

கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!

நவராத்திரி விழாவுக்காகக் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட சாமி விக்கிரகங்கள் மீண்டும் கன்னியாகுமரிக்கு திரும்பும் நிகழ்வில் இருமாநில காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தி வரவேற்றனர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ...

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை, போதை கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலமான மூணாறுக்கு நாள்தோறும் ஏராளமான ...

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன் லாலுக்கு, கேரள அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 4ம் தேதி ...

கேரளா : சிறுவனை கடித்து இழுத்து செல்ல முயன்ற நரி!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே சிறுவனை கடித்து இழுத்து செல்ல முயன்ற நரியைத் தாக்கிய சிறுமி, அந்த சிறுவனை காப்பாற்றிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கண்ணூர் மாவட்டம் ...

தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையையொட்டி குற்றால அருவிகளில் தமிழக மற்றும் கேரள சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். வார விடுமுறையையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால ...

ஓணம் பண்டிகை – கேரளா செல்லும் பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்!

கோவை மாவட்டம் உக்கடம் பேருந்து நிலையத்தில் ஓணம் பண்டிகையையொட்டி கேரளா செல்லும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கோவை மாவட்டத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். ...

கோவை தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை – நடனமாடி கொண்டாடிய மாணவிகள்!

கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவிகள் விமரிசையாக கொண்டாடினர். கேரளாவில் 10 நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை தொடங்கிய நிலையில், கேரள - ...

உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது – கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதென, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலம் பம்பையில் செப்டம்பர் 20ஆம் ...

கேரளாவில் பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பேத்தி!

கேரளாவில் பிறந்தநாள் கொண்டாடிய பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பேத்தியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். துபாயில் எமிரேட்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் சைனாப் ரோஷ்னா என்பவர், பிறந்தநாள் கொண்டாடும் தனது பாட்டிக்குப் ...

இன்று வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட நாள் – உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

வயநாடு நிலச்சரிவு எனும் கேரள மாநிலத்தில் வரலாறு கண்டிராத பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டை எட்டியிருக்கிறது. கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ...

இந்தியா சிங்கத்தைப் போல் உருமாற வேண்டிய நேரம் இது – மோகன் பகவத்

இந்தியா சிங்கத்தைப் போல் உருமாற வேண்டிய நேரம் இது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான ஷிக்சா ...

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே சாலையில் சென்ற சரக்கு வாகனத்தை காட்டு யானைகள் முட்டித் தள்ளிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் ...

கேரளாவில் விவாகரத்து பெற்ற பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள DIVORCE CAMP!

கேரளாவில் விவாகரத்து பெற்ற பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள DIVORCE CAMP பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரபியா அஃபி என்பவர் இந்த Divorcee Camp-ஐ ...

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கேரளாவின் சர்வதேச விமான நிலையத்தில் சென்ற ஜூன் 14 ஆம் தேதி அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின்  F-35B  போர் விமானம் மூன்று வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப் ...

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு – உபரிநீர் திறக்க திட்டம்!

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கேரள பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் வெகுவாக ...

900-க்கும் மேற்பட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு – நீதிமன்றத்தில் ஆவணத்தை சமர்பித்த என்ஐஏ!

கேரளாவில் 950க்கும் மேற்பட்ட பெயர்களை கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டியலை என்ஐஏ மீட்டுள்ளது. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி மத்திய அரசின் ...

கோட்டயம் அருகே அரசு பேருந்து பின்னோக்கி சென்று விபத்து!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஹோட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அரசு சொகுசு பேருந்து பின்னோக்கி சென்று விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரில் இருந்து ...

எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் – 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீரால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, எர்ணாகுளம் மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ...

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

கேரள மாநிலம், மேப்பாடி அருகே ஆற்றை கடக்க முடியாமல் காட்டு யானைகள் அவதிக்குள்ளான வீடியோ வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேப்பாடி அருகே உள்ள காந்தன் பாரா ...

ஆனி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் ...

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கேரளாவின் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் 275 ஆண்டுகளுக்கு பின், குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி ...

Page 3 of 12 1 2 3 4 12