கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பாஜக அசத்தல்!
Sep 10, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பாஜக அசத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 06:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றி, பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கேரளாவில் மொத்தமுள்ள ஆயிரத்து 200 உள்ளாட்சி அமைப்புகளில், ஆயிரத்து 199 அமைப்புகளுக்குக் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றிப் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மொத்தம் உள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைபற்றிய நிலையில், ஆளும் இடது சாரிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் LDF 29 வார்டுகளிலும், UDF 19 வார்டுகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள சாஸ்தாமங்கலம் கோட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, கிறிஸ்தவர்கள், வக்பு வாரியம் இடையே பிரச்னைக்குரிய இடமாகப் பார்க்கப்பட்ட முனம்பம் பகுதியில், NDA கூட்டணி வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலமாக, கேரளாவில் முதன்முறையாக மாநகராட்சியைக் கைப்பற்றி பாஜக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

திருவனந்தபுரம் உள்ளாட்சி தேர்தல் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, வாக்களித்த மக்களுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

UDF, LDF ஆகியவற்றால் கேரள மக்கள் வெறுப்படைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் பாஜக- தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கிடைத்துள்ள வெற்றியானது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், கேரள மக்களுக்கு நல்லாட்சி வழங்கக்கூடிய ஒரே கட்சி பாஜக தான் எனக் கூறியுள்ளார்.

Tags: KeralabjpKerala local body election results: BJP wins Thiruvananthapuram Corporation in a stunning victory
Share
Tweet
SendShare
Previous Post

காவல் சார்பு ஆய்வாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை : உறவினர்கள் சாலை மறியல்!

Next Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies