நீட் தேர்வு முடிவு - முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!
Jul 18, 2026, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2026, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களில் தேசிய தரவரிசையில், முதல் 100 இடங்களில், தமிழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர்.

அதன்படி, 2017ஆம் ஆண்டு 83 ஆயிரத்து 859 பேர் தேர்வு எழுதியதில், 32ஆயிரத்து 570 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

2018 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து ஏழாயிரத்து 456 பேரில், 45 ஆயிரத்து 336 பேரும், 2019 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 78 பேரில், 59ஆயிரத்து 785 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

2020 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய 99 ஆயிரத்து 610 பேரில், 57 ஆயிரத்து 215 பேரும்,2021 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து எட்டாயிரத்து 356 பேரில், 57 ஆயிரத்து 215 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

2022 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேரில், 67 ஆயிரத்து 787 பேரும் 2023 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேரில், 78 ஆயிரத்து 693 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

2024 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேரில், 89 ஆயிரத்து 198 பேரும், 2025 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 715 பேரில், 76 ஆயிரத்து 181 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

நடப்பாண்டு நீட் மறுதேர்வு எழுதிய ஒரு லட்சத்து எட்டாயிரத்து 601 பேரில், 61 ஆயிரத்து 306 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய தரவரிசையில், முதல், 100 இடங்களில், தமிழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர்.

 

Tags: Tamil Naduneet examNEET re-examinationneet result
ShareTweetSendShare
Previous Post

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies