பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் - சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!
Oct 17, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2026, 06:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழனி கோயில் நிலப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சார் பதிவாளருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமானதாக கூறப்படும் 1.4 ஏக்கர் நிலம் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்தார்.

விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு கடந்த 3-ஆம் தேதியே நடைபெற்றதாகவும், ஜஸ்டின் மணிகண்டன் பின்னர் மாவட்ட பதிவாளரின் உத்தரவின்படி பத்திரத்திற்கு பதிவு எண் ஒதுக்கியதாகவும் அவரது தரப்பு வாதிட்டது.

அதேசமயம், கோயில் தரப்பில் சார் பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பத்திரப்பதிவு நடவடிக்கைகள் ஏற்கனவே 3-ஆம் தேதி நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட மற்றொரு சார் பதிவாளரும், மாவட்ட பதிவாளரும் ஏன் வழக்கில் சேர்க்கப்படவில்லை என்று அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

சிபிசிஐடி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவும், ஜூலை 27-ஆம் தேதி நேரில் ஆஜராகி கையெழுத்திடவும் ஆணையிடப்பட்டுள்ளது.

Tags: District RegistrarMadurai High Court benchPalani Dhandayuthapani Swamy Temple.bail to a Sub-RegistrarSub-Registrar Justin Manikandan
Share
Tweet
SendShare
Previous Post

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

Next Post

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies