"மேகாலயா பிராஜக்ட்" - 15 தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது அம்பலம்!
Sep 1, 2026, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“மேகாலயா பிராஜக்ட்” – 15 தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது அம்பலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 17, 2026, 10:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“மேகாலயா பிராஜக்ட்” என்ற பெயரில் சுமார் 15 தவெக எம்எல்ஏக்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கி, அவர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குதிரை பேர விவகாரம் தொடர்பாக ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா அளித்த புகாரின் பேரில் இதுவரை 12 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

இதுகுறித்த புலன் விசாரணையில், திருநாவுக்கரசு மற்றும் மேலும் சிலர் கூட்டுச் சதி செய்து, “மேகாலயா பிராஜக்ட்” என்ற பெயரில் சுமார் 15 தவெக எம்எல்ஏக்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கி, அவர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு, ஆட்சியின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டது தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், தனியார் தொலைக்காட்சி ஊழியர் விஜயன் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுக்கு ஆட்சேபகரமான வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பியதுடன், குற்றச்சதி நடைபெற்ற காலகட்டத்தில் அவருடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக விஜயனுக்கு முறையாக சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.  மேலும், வழக்கு தொடர்பான ஆதாரங்களை கண்டறியும் நோக்கில், அவரது செல்போன் சைபர் தடயவியல் பகுப்பாய்விற்காக பெறப்பட்டு, தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BUYING TVK MLASDMKVijayTVK MLAMeghalaya Project
Share
Tweet
SendShare
Previous Post

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies