TVK MLA - Tamil Janam TV

Tag: TVK MLA

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த புலன் விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை ...

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தவெக எம்.எல்.ஏ விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமின் மனுவிற்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ ...

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் பேசிய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் ...

“மேகாலயா பிராஜக்ட்” – 15 தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது அம்பலம்!

"மேகாலயா பிராஜக்ட்" என்ற பெயரில் சுமார் 15 தவெக எம்எல்ஏக்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கி, அவர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. குதிரை பேர ...

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் 35 கோடி ரூபாய் பேரம் நடத்த சென்னையில் செயல்தீட்டம் தீட்டியது காவல்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது. விஜய் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை த.வெ.க. ...

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் கைதான மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே ...

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரம் – அசோக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

தவெக ஆட்சியை கவிழ்க்க 35 கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகி உள்ளது. சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராகத் தீர்மானம் கொண்டு ...

நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகித்த தவெகவினர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசியை விநியோகித்த தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை தேவை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...