த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் - சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!
Aug 17, 2026, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 3, 2026, 02:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் 35 கோடி ரூபாய் பேரம் நடத்த சென்னையில் செயல்தீட்டம் தீட்டியது காவல்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

விஜய் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏவிடம் 35 கோடி ரூபாய்க்கு பேரம் நடத்தியதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 8 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் அறிவுறுத்தலின் பேரில், திருநாவுக்கரசு பேரம் பேசியதும், கார்த்திக், ரமேஷ், நரேஷ் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் பேரம் நடத்துவதற்கான செயல்திட்டத்தை வகுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

த.வெ.க. எம்.எல்.ஏவுக்கு 35 கோடி ரூபாய் வழங்குவது குறித்து கார்த்திக், ரமேஷ் ஆகியோர் நரேஷை அணுகியதும் கண்டறியப்பட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலாளர் கார்த்திக், நிதிநிறுவன அதிபர் ரமேஷ் ஆகியோர் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதை காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெங்களூரு, கரூர், திருச்சி, கோவை ஆகிய இடங்களில் தனிப்படை காவல்துறையினர் முகாமிட்டு தேடுவதாக கூறப்படுகிறது.மேலும், அசோக்குமாருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், நண்பர்களின் பட்டியலை எடுத்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Tags: TVK MLAUthangarai TVK MLAhorse rideashok kuimarDMKilayarajaformer minister Senthil Balajitvk
Share
Tweet
SendShare
Previous Post

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

Next Post

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

Related News

இந்திய- நேபாள எல்லையில் நடந்த மதக்கலவரங்கள் : பின்னணியில் பாகிஸ்தான் ISI வெளியான அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை உறுதி – சென்னை உயர் நீதிமன்றம்

மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies