காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!
Oct 2, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 17, 2026, 09:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட ஆயிரத்து 500 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களில் ஒரு லட்சத்து 20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. சம்பா, நவரை, சொர்ணவாரி பருவங்களில் பயிரிடப்பட்ட ஒரு லட்சம் 35 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கழகத்தினர் கொள்முதல் செய்துள்ளனர்.

இந்த நெல் மூட்டைகளை, 12 அரவை நிலையங்களுக்கு அனுப்பி, அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் அரிசி ஆலைகளில் ஊழல் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். இதில், ஆயிரத்து 500 டன் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் அரசுக்கு சுமார் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெல் மூட்டைகளை முறையாக கண்காணிக்கத் தவறிய காஞ்சிபுரம் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அருள் வனிதா மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி மேலாளர் ஜெயவேல் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டும் உரிய பதில் அளிக்காததால் இருவரையும் நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள 4 அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: paddy missingkanchipuramAnti-Corruption WingCivil Supplies CorporationTwo officials suspended
Share
Tweet
SendShare
Previous Post

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

Next Post

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

Related News

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies