former minister Senthil Balaji - Tamil Janam TV

Tag: former minister Senthil Balaji

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். தவெக ...

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

சோதனை, விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது எனக்கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி ...

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் 35 கோடி ரூபாய் பேரம் நடத்த சென்னையில் செயல்தீட்டம் தீட்டியது காவல்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது. விஜய் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை த.வெ.க. ...

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு – விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி!

சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை தொடர்ந்து நடத்த, அமலாக்கத் துறைக்கு, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் அனுமதி அளித்துள்ளார். ...

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் – சிபிஐ முன்பு விசாரணை ஆஜரானார் செந்தில் பாலாஜி!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜரானார். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் தேர்தல் பரப்புரை ...

ஜாமின் நிபந்தனை தளர்த்தப்பட்டிருந்தாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகத்தான் வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...

மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு – தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை ...

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். கடந்தாண்டு ...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் : 58-வது முறையாக நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ...

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின்போது மத்திய ...