ஜாமின் நிபந்தனை தளர்த்தப்பட்டிருந்தாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் - செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு!
Sep 17, 2026, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாமின் நிபந்தனை தளர்த்தப்பட்டிருந்தாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 17, 2025, 07:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகத்தான் வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , அவரின் சகோதரர் அசோக் உள்ளிட்ட 10 பேர் நேரில் ஆஜராகியிருந்தனர்.

அப்போது உச்சநீதிமன்றம் தனக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி இருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதி, ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அது பொருந்தாது என்று கூறினார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகத்தான் வேண்டும் என தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கில் முதல் 5 பேரிடம் சாட்சி விசாரணை நிறைவு பெற்றதாக குறிப்பிட்ட நீதிபதி, மீதமுள்ளவர்களிடம் சாட்சி விசாரணை நடத்துவதற்காக ஜனவரி 9 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags: Enforcement Directorateformer minister Senthil BalajiChennai Principal Sessions Courtrincipal Sessions Judge S. Karthikeyan
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் மினி ஏலம் – ரூ.25 கோடிக்கு விலை போன கேமரூன் கிரீன்!

Next Post

சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் விடுதி அமைக்கக் கூடாது – இந்து முன்னணி எதிர்ப்பு!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies