ஐபிஎல் மினி ஏலம் - ரூ.25 கோடிக்கு விலை போன கேமரூன் கிரீன்!
Oct 29, 2026, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் மினி ஏலம் – ரூ.25 கோடிக்கு விலை போன கேமரூன் கிரீன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 17, 2025, 06:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.

2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மினி ஏலம், ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் நடைபெற்றது. மொத்தமாக 237 கோடி ரூபாயை ஏலத்திற்காக அணிகள் வைத்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லரை 2 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியதையடுத்து, 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம், வெளிநாட்டு வீரர்களிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார் கேமரூன் கிரீன்.

அதைத்தொடர்ந்து, சி.எஸ்.கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர் மதீஷா பதிரனா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அதேபோல, தென் ஆப்பிரிக்க வீரர் குவிண்டன் டீகாக்-ஐ, மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இந்திய ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏழு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. ராஜஸ்தானை சேர்ந்த இளம் வீரர் கார்த்திக் சர்மாவை 14 கோடியே 2 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

அதேபோல, மற்றொரு இளம் வீரரான பிரசாந்த் வீரை. 14 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்திய வீரர் முகுல் சவுத்ரியை 2 கோடியே 6 லட்சம் ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

Tags: United Arab EmiratesAbu DhabiIPL mini-auctionAustralian player Cameron Green25.2 crore.2026 IPL seasonSouth African player David Miller
Share
Tweet
SendShare
Previous Post

2026 ஜனவரி 6-ல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர்?

Next Post

ஜாமின் நிபந்தனை தளர்த்தப்பட்டிருந்தாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு!

Related News

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

Load More

அண்மைச் செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies