திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றது
சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையை நிறைவு செய்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.என் நேரு,லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்தார்
நான் இல்லாவிட்டாலும் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் வேலை செய்வார்கள் என்றும் தவெக ஆட்சியின் குறைகளை திசை திருப்புவதற்காகவே ரெய்டு நடத்தப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்
















