Enforcement Directorate - Tamil Janam TV

Tag: Enforcement Directorate

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு – விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி!

சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை தொடர்ந்து நடத்த, அமலாக்கத் துறைக்கு, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் அனுமதி அளித்துள்ளார். ...

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்!

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ...

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ...

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

மேற்குவங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனையின் போது I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மம்தா பானர்ஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில், திரிணமுல் காங்கிரஸ் ஐ.டி., பிரிவு தலைவரும், ...

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!

வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து ...

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பானி!

பண முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தொழிலதிபர் அனில் அம்பானி ஆஜரானார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ...

அனில் அம்பானியின் 3, 716 கோடி மதிப்பிலான மும்பை வீட்டுக்கு சீல் – வங்கி கடன் முறேகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான 3 ஆயிரத்து 716 கோடி மதிப்புள்ள மும்பை வீட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்பட ...

அமைச்சர் கே.என்.நேரு மீதான பல கோடி முறைகேடு புகார் பொதுவெளிக்கு வந்த ஆதாரம்!

அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாக துறையில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய நிலையில், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் முறைகேடு ...

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கு – பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட இடங்களில் ED ரெய்டு!

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 ...

கொல்கத்தா ஐ-பேக் அலுவலகத்தில் ED சோதனை : மம்தாவின் தலையீட்டால் சர்ச்சை : சிறப்பு தொகுப்பு!

கொல்கத்தாவில் I-PAC நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் மற்றும் அதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நேரடி தலையீடு குறித்த பரஸ்பர குற்றச்சாட்டுகள், மேற்கு வங்க ...

அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார் – லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்!

அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தை அடிப்படையாக கொண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ​ தமிழக ...

தமிழக மணல் குவாரிகளில் 4,730 கோடி வரை ஊழல் – லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்!

தமிழக மணல் குவாரிகளில் 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் மனு அளித்துள்ளார். அந்தப் ...

மணல் கொள்ளை தொடர்பாக நிபுணர்களின் உதவியை பெற அதிகாரம் உள்ளது – உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்!

மணல் அள்ளப்பட்ட அளவைக் கணக்கிட நடத்தப்பட்ட ஆய்வு சட்டவிரோதமானது என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டை அமலாக்கத்துறை நிராகரித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள ...

ஜாமின் நிபந்தனை தளர்த்தப்பட்டிருந்தாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகத்தான் வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...

போடி திமுக கவுன்சிலர் ஏலக்காய் வியாபாரத்தில் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு – அமலாக்கத்துறை வட்டாரம் தகவல்!

தேனியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர், ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்து 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வாங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி ...

வங்கி கடன் முறைகேடு – அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மீது கிரிமினல் வழக்கு!

வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மீது சிபிஐ கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளது. அனில் அம்பானி, 17 ஆயிரம் கோடி ரூபாய் ...

27 கார்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் – போடி திமுக நிர்வாகியின் ஏலக்காய் நிறுவனத்தில் 2-வது நாளாக ரெய்டு!

தேனி மாவட்டம் போடியில் திமுக நிர்வாகி சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம், போடியில் திமுக மாநில ...

நிதி மோசடி புகார் – அனில் அம்பானியின் 1,120 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

நிதி மோசடி வழக்குகள் தொடர்பாக புதிதாக அனில் அம்பானியின் ஆயிரத்து 120 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் ...

உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார். நகராட்சி நிர்வாக துறையில் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு ...

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

சட்டவிரோத சூதாட்ட வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை ...

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு – முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், முக்கிய ஆவணங்கள் அடங்கிய பெட்டி கைபற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழக ...

அசோக்குமார் அமெரிக்கா செல்லும் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கும் பட்சத்தில் என்னென்ன? நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் ...

நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அருணா. இவரும் இவரின் ...

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை சோனியா, ராகுல் ஆகியோர் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ...

Page 1 of 5 1 2 5