கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி - பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!
Sep 17, 2026, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 2, 2026, 11:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி, இளைஞர்களிடம் பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிடப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் ஜமேஷா முபீன் என்ற தற்கொலைப்படை பயங்கரவாதி உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வழக்கில் தொடர்புடையவர்கள் 2021 ஆகஸ்ட் முதல் 2022 ஜூன் வரை, போலியாக கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத சான்றிதழ்களை விற்பனை செய்ததன் மூலம் ஈட்டப்பட்ட பெருந்தொகையை வெடிபொருட்கள் வாங்கவும், கோவை அரபு கல்லூரி செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இளைஞர்களிடம் பயங்கரவாத கருத்துக்களைப் புகுத்தும் நோக்கத்துடன், அரபு மொழி கல்வி என்ற போர்வையில் இணையவழி மற்றும் நேரடி வகுப்புகள் நடத்த நிதி உபயோகப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சதித் திட்டத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Tags: Arabic college fundEdEnforcement Directorate'Arabic College'Coimbatore Arabic college
Share
Tweet
SendShare
Previous Post

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

Next Post

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies