Ed - Tamil Janam TV

Tag: Ed

ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி துர்கேஷ் பாடக்குக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி துர்கேஷ் பாடக்குக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி ...

பணமோசடி வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது – ED அதிரடி

பணமோசடி வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 3 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு ...

ஒருவரை  ஒருவர் காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணைந்துள்ள ஊழல்வாதிகள் : பிரதமர் மோடி

ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், சொத்துக்களை  அவர்களுக்கே திரும்பச் செல்வதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ வழிகளை  ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ...

டெல்லியின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை : ஆம் ஆத்மி முக்கிய தலைவர் வீட்டில் ரெய்டு!

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி மதுபான கொள்ளை வழக்கில் மணிஷ் சிசோடியா, விஜய் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தெலங்கானாவை  தலைமையிடமாக ...

அரசு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க கெஜ்ரிவாலுக்கு தடை விதிக்க வேண்டும் : டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

அமலாக்கத்துறை காவலில் இருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவுகளை பிறப்பிக்க தடை விதிக்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுபான கொள்கை ...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல் : சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி ...

சென்னையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனை!

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை முறைகேடு புகார்கள் தொடர்பாக, சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இன்று காலை ...

கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 -வது முறையாக சம்மன்!

மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 -வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று ...

மேற்கு வங்கத்தில் 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

மேற்குவங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக ஷேக் ஷாஜகான் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் ...

மார்ச் 16-இல் நேரில் ஆஜராக வேண்டும் : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்தமாதம் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக ...

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 6-வது முறையாக சம்மன்! – அமலாக்கத் துறை

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் ஆறாவது சம்மன் அனுப்பியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட ...

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி : தப்பியது சம்பாய் சோரன் அரசு!

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது. ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த வாரம்  அமலாக்கதுறையினரால்  பணமோசடி ...

அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜரானார் லாலு பிரசாத் யாதவ்!

 ரயில்வே துறையில் வேலை தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி  செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ...

செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு!

சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கில் இலாகா இல்லாத திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைது ...

E.D -யிடம் சிக்கிய DVAC – என்ன செய்யப்போகிறார் தமிழக டிஜிபி?

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில், மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ...

செந்தில் பாலாஜி ஜாமின் – என்ன செய்யப்போகிறது அமலாக்கத்துறை?

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூன் 14 -ம் தேதி, சட்ட ...

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது: அமலாக்கத்துறை அதிரடி!

டெல்லி புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது ...

சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை சூளைமேடு அப்துல்லா சாலையில் ஓசியனிக் எடிபிள் இன்டர்நேஷனல் ...

அமைச்சர் பொன்முடியின் 41.9 கோடி நிரந்தர வைப்புத் தொகை முடக்கம்-அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை சோதனையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் 13 இலட்சம் வெளி நாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது, ரூ. 81.7லட்சம் மதிப்புள்ள ரொக்கம், சொத்து ஆவணங்கள் முடக்கப்பட்டது, வங்கி ...