அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை ஏப்.8-க்கு ஒத்திவைப்பு!
Jul 8, 2026, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை ஏப்.8-க்கு ஒத்திவைப்பு!

Murugesan M by Murugesan M
Apr 1, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டதாகவும், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் மனுவுக்குப் பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.

அதனை ஏற்ற  நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: EdThe hearing of the case filed by TASMAC against the Enforcement Directorate's raid has been postponed to April 9!
ShareTweetSendShare
Previous Post

அடிப்படை வசதிகள் இல்லாமல் அவசர கதியில் திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு : களத் தகவல்!

Next Post

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்ற எஸ்ஐ மீது தாக்குதல் – 3 பேர் கைது!

மாநில உரிமைகளை பற்றி காங்கிரஸ் பேசுவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் : அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகள் 90 % நிறைவு – ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல்!

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளி கல்வி ‘செயல்திறன் தரவரிசை குறியீடு : சண்டிகர் முதலிடம்!

தமிழகம் விளையாட்டு துறையில் பெரும் சாதனை படைக்கும் – இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெய்பிரகாஷ் உறுதி!

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம்? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 % ஊதிய உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!

ஒற்றுமையாக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் அறிவுறுத்தல்!

DNA குறித்த இந்தோனேசிய அதிபரின் பேச்சு இந்தியர்களின் இதயங்களை வென்று விட்டது – பிரதமர் மோடி

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.1000 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு; 4 பேர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies