I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் - மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
May 3, 2026, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 18, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனையின் போது I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மம்தா பானர்ஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவில், திரிணமுல் காங்கிரஸ் ஐ.டி., பிரிவு தலைவரும், I-PAC நிறுவனத்தின் இயக்குநருமான பிரதீக் ஜெயின் வீடு மற்றும் அலுவலகத்தில், அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் சோதனை நடத்தியது.

அப்போது, அலுவலகத்திற்குள் நுழைந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அங்கு கைப்பற்றி வைக்கப்பட்டு இருந்த முக்கிய ஆவணங்களை அத்து மீறி பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அமலாக்கத்துறை தரப்பு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலில் மம்தா பானர்ஜி ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது.

அதேபோல் இந்த சோதனை நிலக்கரி ஊழல் வழக்குடன் தொடர்புடையது என்றும் அமலாக்கத்துறை விளக்கமளித்தது. ஆதாரங்களின் அடிப்படையில் நடைபெற்ற இந்த சோதனை எந்த அரசியல் அமைப்பையும் குறிவைத்து அல்ல என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

இந்த வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், சோதனையின் போது முதலமைச்சர் மம்தா உள்ளே நுழைந்தது சரியான செயலா என கேள்வி எழுப்பியது. மேலும் மம்தா பானர்ஜி சோதனையின் போது நேரில் சென்றது மகிழ்ச்சிகரமான சூழல் அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

Tags: supreme courtEnforcement Directoratewest bengalI-PAC officeSupreme Court condemned Mamata
ShareTweetSendShare
Previous Post

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

Next Post

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Related News

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த பெண் – திருச்சியில் உடல் அடக்கம்!

பழங்குடியினருக்கு சம வாய்ப்பும், வசதியும் வழங்க வேண்டும் – மோகன் பாகவத்

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு காங். முட்டுக்கட்டை போடுகிறது – பாஜக குற்றச்சாட்டு!

மாற்றத்திற்கான வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு பதிவாகியுள்ளது – ராஜேந்திர பாலாஜி

Load More

அண்மைச் செய்திகள்

கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் – ஜமைக்கா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு!

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை!

மேற்கு வங்க ஃபால்டா சட்டமன்ற தொகுதியில் மறுதேர்தல் : 21-ம் தேதி நடைபெறுகிறது!

ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த விவகாரம் – செல்வப்பெருந்தகை விளக்கம்!

என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!

வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் – அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies