தமிழ் மொழியால் அரசியல் தலைவர்கள் வளர்ந்தார்களே தவிர, தமிழை வளர்க்கவில்லை - ராம ஸ்ரீநிவாசன்
Nov 1, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் மொழியால் அரசியல் தலைவர்கள் வளர்ந்தார்களே தவிர, தமிழை வளர்க்கவில்லை – ராம ஸ்ரீநிவாசன்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 1, 2026, 10:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 60 ஆண்டுகளில் அரசியல் தலைவர்கள் தமிழால் வளர்ந்தார்களே தவிர, தமிழை வளர்க்கவில்லை என பாஜக மாநிலச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் விமர்சித்துள்ளார்.

சென்னை தி.நகர் வாணி மஹாலில் தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி மற்றும் எதிர்காலம் குறித்து ‘தமிழ் – நேற்று, இன்று, நாளை’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாஜக மாநிலச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராம சீனிவாசன், கடந்த 60 ஆண்டுகளில் தமிழின் பெயரால் அரசியல் செய்த தலைவர்கள், தமிழை வளர்க்காமல் தங்களை வளர்த்து கொண்டதாகக் குற்றம்சாட்டினார்.

தமிழ் மொழி அடையாள அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தமிழின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என அவர் கூறினார்.

மேலும், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததாக பாஜக மீது விமர்சனம் செய்துள்ளதாக கூறிய அவர், திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் எழுதிய நூலில் திருவள்ளுவர் காவி உடையுடன் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: BJP State Secretary Rama SrinivasanBJP State Secretary Rama Srinivasan speechTamil – YesterdayTomorrow eventTamilChennaiTodayt nagar
Share
Tweet
SendShare
Previous Post

4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி போனஸ் – ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Related News

4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி போனஸ் – ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா? – ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்!

ஆர்.எஸ்.எஸ் இந்திய செயற்குழு கூட்டம் – இந்தூரில் நவம்பர் 2ம் தேதி தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசிய ஒற்றுமை தினம் : குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு, பிரதமர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

வாரணாசி – டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

ஆந்திரா மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; நடந்தது என்ன ?

இந்தோனேசியாவில் தலைவிரித்தாடும் எரிபொருள் தட்டுப்பாடு : இந்திய பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

வங்கக் கடலில் மீண்டும் புயல் ?; ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தீபாவளி பலகாரங்களில் புதுமை : முறுக்கு முதல் லட்டு வரை சிறுதானியங்களில் விதவிதமான ருசி – சுவை தொகுப்பு!

போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதே இலக்கு – அமித் ஷா உறுதி!

இண்டி கூட்டணி பேரணியை வேறு தேதிக்கு மாற்றுக; வியாபாரிகள் வேண்டுகோள்

மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதை விரைவில் சீரமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் உறுதி – மா.வெங்கடேசன் தகவல்!

சர்தார் வல்லபாய் பட்டேல் 151வது பிறந்தநாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies