மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
Nov 2, 2026, 12:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 1, 2026, 09:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை என்றும், அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில்களும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் தந்தையை இழந்த 100-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்கள் சேவை மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே சிறையில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் தப்பியது தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பில் திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என விமர்சித்த அவர், தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags: Vanathi Srinivasantamil nadu governmentVANATHI PRESSMEETTVK governmentformer bjp mla vanathipower crisis issue
Share
Tweet
SendShare
Previous Post

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

Next Post

4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி போனஸ் – ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Related News

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – முதல்வர் விஜய் உத்தரவு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies