குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்
டெல்லி சிறப்பு பிரதிநிதி தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டுமென பாஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ...























