முதல்வரின் அறிவிப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
Sep 3, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வரின் அறிவிப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 29, 2025, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காலனி என்ற வார்த்தை ஒழிக்கப்படுமென்ற முதலமைச்சரின் அறிவிப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டுமென வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம் செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து பேசிய பாஜக எம்.பி.வானதி சீனிவாசன், நூற்றாண்டு கடந்த ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் கொள்கை, ஒரு கிராமத்தின் அத்தனை சமுதாயத்திற்கும் பொதுவான ஒரே கோயில் மயானம் இருக்க வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார்.

பொதுவான இலக்கினை கொண்டு சமூக கலாச்சார இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் செயல்படுவதாக கூறிய வானதி சீனிவாசன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கையை ஒட்டிய முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

Tags: MK StalinVanathi Srinivasancolony will be abolished should be constructive.tamilnadu seetharaman
Share
Tweet
SendShare
Previous Post

தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு : ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

உலகளாவிய தரத்தில் புதிய கல்வி கொள்கை : பிரதமர் நரேந்திர மோடி

Related News

வாரணாசி வெள்ள பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

எந்த பணியில் இருந்தாலும் மனிதத்தன்மையோடு செயல்பட வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

தவெக ஆட்சியில் தமிழகம் ரிவர்ஸ் கியரில் செல்கிறது – பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ. 1, 200 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்ற வளாகம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல்!

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் – புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

மேட்டூர் நீர் கடைமடை வரை செல்வது சந்தேகமே – பொன்.ராதாகிருஷ்ணன்

ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் மற்றும் அணிகளுக்கான போட்டி என இரண்டு பிரிவிலும் பங்கேற்பேன் – பி.வி.சிந்து

சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதும் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies