சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் - சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!
Oct 19, 2026, 04:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 3, 2026, 01:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் தமிழ் மொழியைப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்றும், தமிழை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக அங்கீகரிக்கக் கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாஜக, விசிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இதனை தொடர்ந்து, முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

Tags: cm vijay livecm vijay newscm vijay todaycm vijay eventcm vijay speechspecial resolutionTamil primary languagemadras high courttamil nadu cm vijaycm vijaycm vijay tvk
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

தவெக ஆட்சியில் தமிழகம் ரிவர்ஸ் கியரில் செல்கிறது – பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies