விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
விநாயகர் சிலையை அவமதித்த தவெகவினரைக் கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை கொருக்குப்பேட்டை ...
















