cm vijay - Tamil Janam TV

Tag: cm vijay

வெற்றிப் பயணத் திட்டத்தில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை அதிகரிப்பு – போக்குவரத்து துறை விளக்கம்!

வெற்றிப் பயணத் திட்டத்தால் மகளிர் மற்றும் திருநங்கைகளின் பயண எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அரசின் மானியத் தொகையும் உயர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெற்றிப் பயணத் திட்டம் ...

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரும் பணிகளை, முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு செய்தார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில், ...

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், 2 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாநில ஆய்வக துணைக் கட்டடத்தை ...

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தான் வெற்றி பெற்றதை எதிர்த்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என முதலமைச்சர் ...

தவெக ஆட்சி கலையும் என நினைப்பவர்களின் கனவுதான் கலைந்து போகும் – முதல்வர் விஜய் உறுதி!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து எனக்கும் திமுக தான் எதிரி கட்சி என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் தொகுதி பரப்புரையில் பேசிய அவர், ஜெயலலிதா குறித்து தவறாக ...

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பதவி – விஜய் அறிவிப்பு!

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த 11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பொறுப்புகள் வழங்கி தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, M.C.சம்பத், உடுமலை இராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, ...

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ...

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

சென்னை தரமணி வளாகத்தில் 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்காவின் வால்கிரீன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு ...

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் விஜய்யை கண்டித்து கடந்த 12ஆம் தேதி ...

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

விநாயகர் சிலையை அவமதித்த தவெகவினரைக் கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை கொருக்குப்பேட்டை ...

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய் மூன்று நாட்களில் எத்தனை முதலீட்டாளர்களை சந்தித்தார், எத்தனை கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும் என பாஜக மாநில ...

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருச்சியில் புதிய தலைமைச் செயலகத்தை கொண்டுவர வேண்டும் என எம்.பி. துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்சி மாவட்டம், ...

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

அரசு முறைப் பயணமாக லண்டன் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கு நடிகரும், ரேஸருமான அஜித்தை சந்தித்தார். முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டனுக்கு 6 ...

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு சார்பில் சிலை வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிலைகள் வழங்கப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். விநாயகர் ...

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தமிழக ...

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் என்ற ...

ரூ. 1, 200 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்ற வளாகம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த வளாகம் சென்னையில் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் ...

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் ...

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என ...

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

திமுக ஆட்சிக் காலத்தில் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் ...

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் ...

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறப்பிற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ...

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

முதலமைச்சர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு சொந்தமான அறக்கட்டளை நிர்வாகிகள் எனக்கூறி, ...

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை ...

Page 1 of 3 1 2 3