சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!
Oct 7, 2026, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 7, 2026, 04:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், 2 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாநில ஆய்வக துணைக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மாதவரம் ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் பால் தட்டுப்பாடு மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், 2 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாநில ஆய்வக துணைக் கட்டடத்தை திறந்து வைத்தார். இந்திய தர நிர்ணய ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அதிநவீன கருவிகளுடன் பால் மற்றும் பால் பொருட்களை துல்லியமாக ஆய்வு செய்யும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 152 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தையும் முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதிக்குச் சென்றார். பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குச் சென்ற அவர், அங்கு காத்திருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும், இ-சேவை மூலம் விண்ணப்பித்த பொதுமக்களுக்கு பல்வேறு சான்றிதழ்களையும் வழங்கினார்.

 

Tags: Tamil Nadu Chief Ministercm vijayChief Minister Vijaytvk chief vijaytvk chief vijay swearing inMadhavaram Aavin milk dairyMadhavaram Aavin dairy supplies milkVijayChief Ministertvk vijayvijay speech
Share
Tweet
SendShare
Previous Post

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

Next Post

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

Related News

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies