Tamil Nadu Chief Minister - Tamil Janam TV

Tag: Tamil Nadu Chief Minister

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரும் பணிகளை, முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு செய்தார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில், ...

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில், ‘வெற்றிப் பயணம்’ பேருந்துகளின் கால நிர்ணயத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமிழக ...

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், 2 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாநில ஆய்வக துணைக் கட்டடத்தை ...

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் – காடேஸ்வரா சுப்ரமணியம்

திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அழைப்பு விடுத்துள்ளார். திருப்பூர் ...

தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை கோட்டை விடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்திற்கு வர வேண்டியா முதலீடுகளை  திமுக அரசு கோட்டை விடுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், , தமிழகத்தில் முதலீடு ...

தேசிய கல்விக் கொள்கை – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சரமாரி கேள்வி!

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ...

வெளிநாட்டு முதலீடு – வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தும் எதிர்கட்சிகள்!

தமிழக முதலமைச்சரின் துபாய் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை செயல்படுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக, தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு, RTI மூலம் கிடைத்த தகவலில் உறுதியாகி உள்ளது. அதுகுறித்த ...