அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் - காடேஸ்வரா சுப்ரமணியம்
Apr 29, 2026, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் – காடேஸ்வரா சுப்ரமணியம்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 10, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூர் அண்ணாநகர்  தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி கூட்டம் நடைபெற்றது, இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்:

அப்போது, முருக பக்தர்கள் மாநாடு முடிந்தவுடன் இந்துக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இந்து எழுச்சி கூட்டம் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்

திருப்பூரில்  விநாயகர் சதுர்த்தி 38ஆம் ஆண்டுகொண்டாடப்படுகிறது தமிழக முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர்கள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போன ஆண்டு சிறிய விநாயகர் சிலை 15 லட்சம் வீடுகளில் வைக்கப்பட்டது அதேபோல இந்த ஆண்டும் பல்வேறு பகுதியில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5500விநாயகர்சிலைசென்னையில் வைக்கப்பட்டது.

திருப்பூர் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகை கஸ்தூரி கலந்து கொள்கிறார்கள். முருகர் பக்தர் மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்ததை போல விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதலமைச்சரை அழைப்போம்.

திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவிற்கு அனுமதி கொடுத்தால் நேரில் சென்று அழைப்பு கொடுக்கிறோம்.

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும்மாற்று மத பண்டிகைகள் தங்கள் அலுவலகத்தில் கொண்டாடுகிறார்கள். அதேபோல விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். வீட்டுக்கு ஒரு அரை அடி விநாயகர் சிலை அரசு கொடுக்க வேண்டும். விநாயகர் சிலைகள் அனைத்துமே காகித கூழ் மற்றும் மண் சிலைகள் மட்டுமே இந்து முன்னணி சார்பாக வைக்கப்படுகிறது என காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

Tags: ANNA ARIVALAYAMTiruppurTamil Nadu Chief MinisterVinayagar Chaturthi festivalHindu Munnani leader Kadeshwara Subramaniam
ShareTweetSendShare
Previous Post

குரோம்பேட்டை ரயில் நிலைய தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பயணிகள் கோரிக்கை!

Next Post

ராமர் குறித்து அவதூறு – கவிஞர் வைரமுத்து மீது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார்!

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies