கரூர் துயர சம்பவம்-செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
கரூர் துயர சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் ...























