tvk vijay - Tamil Janam TV

Tag: tvk vijay

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்!

கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்கள், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கரூர் கூட்ட நெரிசல் விவகார ...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 5 ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் இரண்டு பேரிடம் கரூரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் ...

கரூர் சம்பவம் – சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர்!

கரூர் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் ...

தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!

கரூர்  கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னை பனையூரில் உள்ள தவெக  தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ...

கரூர் நெரிசல் சம்பவம் : 306 பேருக்கு சிபிஐ சம்மன்!

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 306 பேருக்குச் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பிவுள்ளனர். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெகத் தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி ...

கரூர் கூட்ட நெரிசல் – தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

கரூர்  கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னை பனையூரில் உள்ள தவெக  தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றது. கரூர் வேலுசாமிபுரத்தில் ...

கரூர் கூட்ட நெரிசல் : வேலுச்சாமி புரத்தில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் ...

கரூர் வழக்கு – இடையீட்டு மனு தாக்கல்!

கரூர் விவகாரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர், மனுக்களை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் ...

அச்சுறுத்தல் காரணமாக 41 பேரின் குடும்பங்களை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாம்? – நயினார் நாகேந்திரன்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில், 41 பேரின் குடும்பங்களை நேரில் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

கரூர் துயர சம்பவம் : கவிதை மூலம் விஜயை கண்டித்த பார்வையற்ற நபர்!

கரூர் துயர சம்பவம் தொடர்பாகத் தவெக தலைவர் விஜயை கண்டித்து பார்வையற்ற நபர் பொதுமக்கள் முன்னிலையில் தான் எழுதியை கவிதையை வாசித்தார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற ...

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் ...

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

கரூர்   துயர வழக்கில், தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கரூரில் நடைபெற்ற தவெகப் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்  ...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

கரூர்  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தவெக நிர்வாகி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் ...

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தவெகத் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கரூர்  துயர சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த ...

யார் இந்த அஜய் ரஸ்தோகி?

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அஜய் ரஸ்தோகி நியமிக்கப்பட்டுள்ளதால் விசாரணை முக்கியவத்தும் பெற்றுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் தவெக  ...

தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஆனந்த்!

கரூர்  சம்பவத்திற்கு பிறகு முதல்முறையாகத் தவெக தலைவர் விஜயை  சந்தித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். கரூரில் விஜய் மேற்கொண்ட பரப்புரை  கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் ...

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் பலி சம்பவ வழக்கில் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட ...

தவெக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட இருவரின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் ...

ஒன்றும் செய்யாத தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் தடியடி நடத்தினர் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதெனத் தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் டெல்லியில் அளித்த பேட்டியில், தமிழக ...

திண்டுக்கல் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகள் கைது!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரை நிகழ்ச்சியில் 41 ...

தவெக மதியழகனுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் – கரூர் நீதிமன்றம்!

தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கக் கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி கரூரில் ...

தவெக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ விரும்புவதால், தன்னெழுச்சியாக கொடியை காட்டுகிறார்கள் – செல்லூர் ராஜூ

தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புவதால், தன்னெழுச்சியாக அதிமுக கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுக்கு ...

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்ற காவலில் உள்ள தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் ...

Page 2 of 6 1 2 3 6