tvk vijay - Tamil Janam TV

Tag: tvk vijay

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ...

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடந்து 5-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி ...

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

கரூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தால் விஜய்க்கு வரவேற்பு இருக்கும் எனவும், அதே நேரம் அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

கரூர் உயிரிழப்பு சம்பவம் – பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு!

கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், தவெக ...

கரூர் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுடன் காணொலி வாயிலாக பேசி விஜய் ஆறுதல்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தவெக தலைவர் விஜய் காணொலி வாயிலாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். கரூரில் தவெக பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ...

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை- சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் தவெக பிரசார கூட்டநெரிசலில் ...

கரூர் விவகாரம் சோகம் தான், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது – கமல்ஹாசன்

கரூர் விவகாரம் சோகம் தான் என்றும், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

கரூர் சம்பவம் – தவெக வழக்கு!

கரூர் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகத் தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூரில் கடந்த 27ம் தேதி விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் நெரிசல் ...

முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தவெக நிர்வாகிகள் மனு!

கரூரில் தவெக பரபரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு ...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தேவைப்படும் பட்சத்தில் விஜய் கைது செய்யப்படுவார் என திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ...

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

கரூரில் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிதறி கிடந்த காலணி உள்ளிட்டவற்றை தூய்மை பணியாளர்கள் அகற்றினர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் ...

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆய்வாளர் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் ...

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தேசிய பட்டியலின ஆணையத் தலைவர்!

தவெக பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி ...

உண்மையும் நீதியும் நிச்சயம் வெளியே வரும் : ஆதவ் அர்ஜுனா

உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்​தல் பிரிவு பொதுச்​செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தேர்தல் பிரசார ...

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் CPI கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் ஆய்வு!

கரூரில் துயர சம்பவம் நடைபெற்ற இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி ஆய்வு நடத்தினார். வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ...

பிரதமர் மோடியிடம் இருந்து விஜய் கற்றுக் கொள்ள அறிவுறுத்தல் : இணையத்தில் வைரலாகி வரும் பிரதமர் மோடியின் பழைய வீடியோ!

கரூர் துயர சம்பவத்துக்கு விஜய் குறித்த நேரத்தில் வராததே காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டும் நிலையில், ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகப் பிரதமர் ...

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்யத் தனிப்படைகள் அமைப்பு!

கரூர் துயர சம்பவம் தொடர்பாகத் தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாகத் தவெக ...

விஜய்யை காண மக்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் – அமுதா ஐஏஎஸ்

கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? மின்சாரம் நிறுத்தப்பட்டதா? என்பது உட்பட அங்கு என்னவெல்லாம் நடந்தது எனத் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ...

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் – தவெக தலைவர் விஜய்

CM சார் உங்களுக்கு ஏதாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட ...

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாகத் ...

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

கரூர் கொடுந்துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க பாஜக எம்பி ஹேமா மாலினி தலைமையிலான குழுவினர் கோவை வந்தடைந்தனர். கரூர் கொடுந்துயர நிகழ்வில் பாதிக்கபட்ட மக்களை ...

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் விஜய்க்கு எதிராகப் போஸ்டர் ஒட்டியதால் தவெக மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கரூர் துயர சம்பவத்தில் விஜயை கைது செய்யக்கோரி மாணவர் ...

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் – வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது!

கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ...

சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ஆதவ் அர்ஜுனா!

இலங்கையிலும், நேபாளத்திலும் ஏற்பட்டதுபோலத் தமிழகத்திலும் இளைஞர்களின் எழுச்சி நிகழும் என ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்ததால் அந்தப் பதிவை அவர் ...

Page 3 of 6 1 2 3 4 6