tvk vijay - Tamil Janam TV

Tag: tvk vijay

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் வேலுச்சாமிபுரத்தில், தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்தின்போது நடந்த பெருந்துயரம் நாட்டையே உலுக்கியுள்ளது. கூட்டநெரிசலில் பறிபோன உயிர்கள், உறவினர்களை சொல்ல முடியாத துயரத்தில் தள்ளியுள்ளது. வரிசையாய் கிடத்தப்பட்ட ...

அரசியல் பலத்தை காட்ட காலதாமதமாக வந்தார் விஜய் – கூட்ட நெரிசல் குறித்த எப்ஐஆர் தகவல்!

கரூர் மற்றும் நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த எப்ஐஆர் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், கரூரில் அரசியல் பலத்தை பறைசாற்ற நிகழ்ச்சி ...

கரூர் துயர சம்பவம் : சிபிஐ விசாரணை கோரி தவெக மனு தாக்கல்!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 3ஆம் தேதி விசாரணைக்கு வரும் ...

அனைவரும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் – விஜய் ஆண்டனி

விஜய் அரசியலுக்கு வந்ததுபோல், அனைவரும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் பூசாரிபட்டியில் நடைபெற்ற சக்தி ...

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் தொடர்பாகத் தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி மரக்கடைப் பகுதியில் தவெகத் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது ...

மக்கள் விரும்பும் இயக்கம் மீது நமைச்சலையும், குமைச்சலையும் கொட்டுவது திமுகவிற்கு புதிதல்ல – விஜய்

பொய் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து, நம்பவைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது யார் என்று மக்களுக்குத் தெரியாதா? எனத் திமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

தவெக தலைவர் விஜயின் பெரம்பலூர் பிரச்சார கூட்டம் ரத்து!

பெரம்பலூரில் தவெக  தலைவர் விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர். கட்சியின் 2ஆவது மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ள தவெக  தலைவர் விஜய், 2026 தேர்தலை  ...

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

திருச்சி மரக்கடைப் பகுதியில் பரப்புரைக்காகத் தவெக தலைவர் விஜய் வந்த போது வழி நெடுகிலும் தவெக  தொண்டர்கள் விதிமீறலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. திருச்சி மரக்கடைப் பகுதியில் ...

கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு என திமுக திசை திருப்புகிறது – விஜய்

திமுக எம்எல்ஏவின் மருத்துவமனையில் நிகழ்ந்த கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு எனக் கூறி அரசு திசை  திருப்புவதாக தவெக  தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மரக்கடை  பகுதியில் தவெக  தலைவர் விஜய் ...

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

திருச்சியில் காந்தி மார்க்கெட் வழியாகத் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளக் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. தவெகத் தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி திருச்சியின் டிவிஎஸ டோல்கேட் பகுதியில் இருந்து சத்திரம் பேருந்து ...

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

சனிக்கிழமைகளில் மட்டும் மக்களை  சந்திக்காமல் தவெக  தலைவர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...

திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  முற்றுகையிட்ட தவெக-வினர்!

திண்டுக்கலில் அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  தவெக-வினர் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. மெங்கில்ஸ் சாலையில் உள்ள தனியார்  தங்கும் விடுதியில் இருந்து பிரச்சாரத்திற்காக எடப்பாடி ...

தமிழக வெற்றிக்கழகம் திமுகவின் ஏ டீம் – அர்ஜூன் சம்பத்

தவெகத் திமுகவின் ஏ-டீம் எனவும், ஒரு மாநாடு எப்படி நடைபெறக்கூடாது என்பதற்குத் தவெக மாநாடு சிறந்த உதாரணம் எனவும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ...

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!

மதுரை மாநாட்டில் தவெகத் தொண்டர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் கடந்த 21ஆம் ...

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!

தவெக மாநாட்டுத் திடலில் போதிய குடிநீர் மற்றும் கழிவறை வசதி இல்லாததால் தொண்டர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் ...

மதுரை தவெக மாநாட்டிற்கு விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தி பேனர்!

மதுரையில் தவெக மாநாட்டிற்கு விஜயகாந்த் புகைப்படத்தைப் பயன்படுத்தி அக்கட்சி நிர்வாகிகள் பேனர் அடித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி ...

தவெக 2வது மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், வரும் 21ஆம் தேதி தவெகவின் 2வது மாநில ...

நிபந்தனையுடன் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

மதுரையில்  தவெக மாநாட்டிற்குப்  பல நிபந்தனைகளுடன் மதுரை மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வரும் 21-ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற ...

கோவில்பட்டியில் நள்ளிரவில் மோதி கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் – 6 பேர் காயம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நள்ளிரவில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மோதிக் கொண்டதால் பதற்றம் நிலவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக நிர்வாகிகளுக்கு இதுவரை பொறுப்புகள் அறிவிக்கப்படாததால், கட்சி ...

விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

தவெக கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்களைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கில்  பதிலளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கி உள்ள  தமிழக வெற்றிக் கழகத்தின் ...

ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு!

தவெகவின் 2-வது மாநில மாநாடு, ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு தவெகவின் ...

மாவட்ட செயலாளருடன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வாக்குவாதம்!

திருவண்ணாமலை அருகே தவெக-வினரின் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிய மாவட்டச் செயலாளரை, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி இடித்துத் தள்ளி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை ...

காரின் கண்ணாடியை கூட இறக்காமல் சென்ற விஜய் : வாக்களிக்க போவதில்லை இளைஞர்கள் கூறியதால் சலசலப்பு!

பல மணி நேரமாக வீட்டின் வெளியே காத்திருந்தவர்களை நடிகரும், தவெக தலைவருமான விஜய் கண்டுகொள்ளாமல் காரில் புறப்பட்டு சென்றதால் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் பெரும் ஏமாற்றமடைந்தனர். தவெக ...

கள்ளக்குறிச்சியில் விஜய்யின் பிறந்தநாள் பேனர் விவகாரத்தால் தவெகவினர், திமுகவினர் இடையே மோதல்!

ரிஷிவந்தியம் அருகே விஜய்யின் பிறந்த நாள் பேனர் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் 2 பேரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக தலைவர் ...

Page 4 of 6 1 3 4 5 6