நிபந்தனையுடன் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Oct 28, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிபந்தனையுடன் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 05:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில்  தவெக மாநாட்டிற்குப்  பல நிபந்தனைகளுடன் மதுரை மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வரும் 21-ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மதுரை மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மாநாடு 3 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் அந்த நேரத்திற்குள் மாநாட்டு பந்தலுக்கு தொண்டர்கள் வர வேண்டும் எனவும் வெளி மாவட்டங்களிலிருந்து யார் தலைமையில் எந்தெந்த ஊர்களில் இருந்து எத்தனை பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநாட்டிற்குச் செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் சாலையைச் சரி செய்ய வேண்டும் எனவும் பார்க்கிங் மற்றும் மேடைக்கு இடையிலும், விஜய் வந்து செல்லக் கூடிய வழியில் இருபுறமும் தடுப்பு அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

கர்ப்பிணிகள், முதியோர்களுக்குத் தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள காவல்துறை மாநாட்டிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய்யுடன் வருபவர்களில்  யார் யாருக்கு பாஸ் வழங்கப்படுகிறது? என்ற விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

கொடி, அலங்கார வளைவு, பேனர், பட்டாசுகள் போன்றவற்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் முடிந்தளவு அதனைத் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags: tvk vijaytvkPolice give conditional permission for the Tvk conference
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக முன்னேறி வருகிறது : முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

Next Post

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

Related News

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies