தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!
Aug 17, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாநாட்டில் தவெகத் தொண்டர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் கடந்த 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில், தொண்டர்கள் மத்தியில் விஜய் ரேம்ப் வாக் மேற்கொண்டபோது அவரை நெருங்கி வந்த தொண்டர்களைப் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர்.

இரும்புக்கம்பிகளைத் தாண்டி வந்த தொண்டர்களைத் தடுத்து நிறுத்திய பவுன்சர்கள் மேடையில் இருந்து தூக்கி வீசினர்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட பெரம்பலூரைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தவெகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags: tvk vijaytn politicstvk vijay latest newsCase registered against Tvk leader Vijay
Share
Tweet
SendShare
Previous Post

கஞ்சா, மது விற்கும் தமிழகத்தில் விநாயகர் சிலைக்கு அனுமதி இல்லை – ராஜகுரு

Next Post

ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Related News

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies