கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு என திமுக திசை திருப்புகிறது - விஜய்
Oct 17, 2026, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு என திமுக திசை திருப்புகிறது – விஜய்

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 05:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக எம்எல்ஏவின் மருத்துவமனையில் நிகழ்ந்த கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு எனக் கூறி அரசு திசை  திருப்புவதாக தவெக  தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி மரக்கடை  பகுதியில் தவெக  தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை  தொடங்கினார். அப்போது பேசிய அவர், அண்ணா, எம்ஜிஆர் பாணியில் திருச்சியில் இருந்து பிராசரத்தைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் முதல் பரப்புரையிலேயே அவர்  பேச தொடங்கிய உடன் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக மைக்கில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் விஜய்யின் பேச்சை கேட்க ஆர்வமுடன் குவிந்திருந்த தவெக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து விஜய்யின் பேச்சு கேட்கவில்லை எனத் தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

இருப்பினும் தொடர்ந்து பேசிய அவர், 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து கேள்வி எழுப்பினார்.

சுய லாபத்திற்காகத் திமுக அரசு ஆறுகளில் மணல் அள்ளுவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும் திமுக எம்எல்ஏ நடத்தும் மருத்துவமனையில் கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு எனக் கூறி அரசு திசைத் திருப்புவதாக விஜய் குற்றம்சாட்டினார்.

Tags: DMKtvk vijaytvk vijay entryDMK is diverting the kidney theft incident as a scam - Vijay
Share
Tweet
SendShare
Previous Post

மத்தியப்பிரதேசத்தில் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பெண்கள்!

Next Post

தவறான சிகிச்சையால் மூதாட்டி உயிரிழப்பு என புகார் – கிளினிக்கிற்கு சீல் வைப்பு!

Related News

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies