மத்தியப்பிரதேசத்தில் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பெண்கள்!
Jul 29, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்தியப்பிரதேசத்தில் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பெண்கள்!

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப்பிரதேசத்தில் செயல்படும் வாகனப் பழுதுபார்க்கும் மையத்தில், முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே வேலைச் செய்கின்றனர்.

இந்தூரில், முதல் முறையாக, சமான் கூட்டுறவு சங்கத்தால் பெண் மெக்கானிக்குகளால் இயக்கப்படும் பைச் சர்வீஸ் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட யந்திரிகா என்ற இந்த இருசக்கர வாகனப் பழுது நீக்கும் மையத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

சகப் பெண்களுடன் பணியாற்றுவது ஆதரவான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் அங்கு பணியாற்றும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைத்து விதமான இருசக்கர வாகனங்களில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்து உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அசத்தி வருகின்றனர்.

பெண்கள் அனைத்துத் துறையிலும் கால்பதித்துச் சாதிப்பதற்கு இதுவும் ஒரு சான்று என்று கூறினால் அது மிகையாகாது.

2022-ம் ஆண்டில் இந்தப் பழுது பார்க்கும் மையம் தொடங்கப்பட்டாலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: Women repairing two-wheelers in Madhya Pradesh
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசம் : குற்றவாளிகளின் வீடுகளை இடித்து அகற்றிய மாவட்ட நிர்வாகம்!

Next Post

கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு என திமுக திசை திருப்புகிறது – விஜய்

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies