திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
Sep 12, 2026, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 05:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் தொடர்பாகத் தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி மரக்கடைப் பகுதியில் தவெகத் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கட்டடங்கள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது ஏறி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தென்னூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், விஜய் பிரச்சாரத்தின்போது தனது மரக்கடை மீது ஏறி ஆரவாரம் செய்த தவெகத் தொண்டர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மரப்பொருட்களைச் சேதப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சேதமடைந்த பொருட்கள் மற்றும் திருட்டு போன பொருட்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தவெகத் திருச்சி மாவட்ட தலைவர் கரிகாலன், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதித்யச் சோழன், இமயத்தமிழன், விக்னேஷ் குமார் மற்றும் மகளிர் அணி மாவட்ட தலைவி துளசி மணி ஆகியோர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags: tvk vijaytn politicalViolation of rules during Vijay's campaign in Trichy: Police register case against 7 Thaveka officials
Share
Tweet
SendShare
Previous Post

நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!

Next Post

இம்பாலில் இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies