நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!
Apr 29, 2026, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேராசிரியை நிகிதாவின் நகை  திருட்டு தொடர்பான வழக்கின் முதற்கட்ட விசாரணையை  சிபிஐ தொடங்கி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படைப் போலீசார், அவரை அடித்து துன்புறுத்தியதில் மரணம் அடைந்தார்.

இதனைக் கொலை வழக்காகப் பதிவு செய்த நிலையில், வழக்கைச் சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்தநிலையில் நகைத் திருட்டு தொடர்பான நிகதாவின் புகாரையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து மடப்புரம் கோயில் வளாகத்தில் சிபிஐ அதிகாரிகள், நிகிதா நகைத் திருட்டு வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.

நிகிதாவின் காரை ஓட்டி சென்றதாகக் கூறப்படும் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமாரை வரவழைத்துச் சிபிஐ அதிகாரிகள் விசாரனையைத் தொடங்கி உள்ளனர்.

Tags: cbiசிபிஐCBI begins investigation into Nikatha's jewelry theftபேராசிரியை நிகிதா
ShareTweetSendShare
Previous Post

சீனா : சிம்பன்சி குட்டிக்கு செல்போன் காட்டாதீர்கள்!

Next Post

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies