கரூர் கூட்ட நெரிசல் : வேலுச்சாமி புரத்தில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
Nov 11, 2025, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் கூட்ட நெரிசல் : வேலுச்சாமி புரத்தில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Web Desk by Web Desk
Nov 1, 2025, 02:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று விசாரணையை மீண்டும் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

பின்னர் 300 மீட்டர் தூரத்திற்கு 3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலமாக அளவிடும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், 2-வது நாளான இன்று 10 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் மீண்டும் அளவீடு பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

Tags: Karur stampede: CBI officials question Veluchamy Puram for 2nd dayகரூர் கூட்ட நெரிசல்cbitvk vijaytvkசிபிஐ அதிகாரிகள் விசாரணைtvk vijay campaign
ShareTweetSendShare
Previous Post

தேவர் குருபூஜைக்கு சென்ற இளைஞர்கள் சாலையில் ரகளை!

Next Post

ஏழுமலையானை வழிபட்ட இஸ்ரோ தலைவர் நாராயணன், விஞ்ஞானிகள்!

Related News

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தொடங்கிய சாலை சீரமைப்பு – நெகிழ்ச்சியில் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – சிசிடிவி காட்சி வெளியானது!

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 10 பேர் உயிரிழப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கொத்து கொத்தாக கொலை செய்ய திட்டம் : வெள்ளை “கோட்” தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

அரிய கனிமம் பற்றி பொய் : சிக்கிய பாகிஸ்தான் – ஏமாந்த அமெரிக்கா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies