கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!
Nov 5, 2026, 12:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 10:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர்  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தவெக நிர்வாகி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஜேப்பியார்  தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவரும், தவெக நிர்வாகியுமான மரிய வில்சன் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் சென்றடைய வேண்டுமென ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவானது பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க கரூர்ச் சென்றுள்ளது.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வேலுச்சாமிபுரம் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுகன்யாவின் வீட்டிற்குச் சென்ற மரிய வில்சன், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துச் சுகன்யாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

பின்னர் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஆயுள் காப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இதேபோல் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: tvk vijaytvkRs. 5 thousands per month for the family of those who died in the Karur stampede
Share
Tweet
SendShare
Previous Post

விழுப்புரம் : கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

Next Post

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

Related News

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies