ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை - வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!
Nov 1, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 1, 2026, 04:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திர மாநிலத்தில் 92 நகராட்சிகள் மற்றும் 13 மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் 92 நகராட்சிகள், 13 மாநகராட்சிகளுக்கான தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 10 ஆயிரத்து 262 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், 99 லட்சத்து 36 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதற்கிடையே, கடப்பா மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரான புலிவெந்துலாவில் அதிகாலையில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிக் கொண்டதில், 3 கார்கள், 5 ஸ்கூட்டர்கள், 2 டிராக்டர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்து பாதுகாப்பைப் பலப்படுத்தினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறு மோதல்கள் ஏற்பட்டபோதிலும், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tags: National Democratic AllianceYSR CongressAndhra Pradesh.local body electionandhra localbody pollingformer Chief Minister Jagan Mohan Reddyclash in Pulivendula
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Related News

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – முதல்வர் விஜய் உத்தரவு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

தமிழ் மொழியால் அரசியல் தலைவர்கள் வளர்ந்தார்களே தவிர, தமிழை வளர்க்கவில்லை – ராம ஸ்ரீநிவாசன்

4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி போனஸ் – ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா? – ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்!

ஆர்.எஸ்.எஸ் இந்திய செயற்குழு கூட்டம் – இந்தூரில் நவம்பர் 2ம் தேதி தொடக்கம்!

தேசிய ஒற்றுமை தினம் : குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு, பிரதமர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

வாரணாசி – டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

ஆந்திரா மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; நடந்தது என்ன ?

இந்தோனேசியாவில் தலைவிரித்தாடும் எரிபொருள் தட்டுப்பாடு : இந்திய பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

வங்கக் கடலில் மீண்டும் புயல் ?; ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies