27 கார்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் - போடி திமுக நிர்வாகியின் ஏலக்காய் நிறுவனத்தில் 2-வது நாளாக ரெய்டு!
Sep 20, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

27 கார்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் – போடி திமுக நிர்வாகியின் ஏலக்காய் நிறுவனத்தில் 2-வது நாளாக ரெய்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 03:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி மாவட்டம் போடியில் திமுக நிர்வாகி சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம், போடியில் திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், போடி நகராட்சி 29-ஆவது வார்டு உறுப்பினருமான சங்கருக்குச் சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

போடி புதூர் இரட்டை வாய்க்கால் அருகே அமைந்துள்ள அந்த நிறுவனத்திற்கு, நேற்று மாலை 27 கார்களில் 32 அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) வீரர்களும் வந்திருந்தனர்.

நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததால், பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக் குழுவில் டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள் உள்ளிட்ட கொச்சி, பெங்களூரு, சென்னை, மதுரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

சோதனை நேரத்தில் சங்கர் அங்கு இல்லை. அவரைத் தேடி சில அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றபோதும், வீடு பூட்டப்பட்டிருந்ததால், அண்டை வீட்டாரிடம் விசாரணை நடத்தினர். சங்கரின் மனைவி ராஜராஜேஸ்வரி, போடி நகர்மன்றத் தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த வருமான வரித் துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Tags: ED RAIDEnforcement DirectorateBODIDMK executive Shankarcardamom plantation
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்!

Next Post

தவெகவில் தான் இணையும்போது நிபந்தனைகள் விதித்ததாக கூறுவது தவறு – செங்கோட்டையன்

Related News

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies