போடி திமுக கவுன்சிலர் ஏலக்காய் வியாபாரத்தில் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு - அமலாக்கத்துறை வட்டாரம் தகவல்!
Jul 29, 2026, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போடி திமுக கவுன்சிலர் ஏலக்காய் வியாபாரத்தில் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு – அமலாக்கத்துறை வட்டாரம் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 12, 2025, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர், ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்து 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வாங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த 29வது வார்டு திமுக கவுன்சிலரான சங்கர் என்பவர் கடந்த ஏழு மாதங்களில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை ஏலக்காய் வியாபாரம் செய்து, தன் மூலம் 70 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார் கிடைத்தது.

இதனடிப்படையில், போடி இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் குடோன் மற்றும் அவரது வீட்டில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஏலக்காய் வியாபாரத்தில் சங்கர் குடும்பத்தினர் வரி ஏய்ப்பு செய்து 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சொத்து விவரங்கள் தொடர்பான பட்டியலை தயாரித்து வருவதாகவும், சங்கரின் மகன் லோகேஷ் வடமாநிலங்களுக்கு 3 ஆயிரம் கிலோ ஏலக்காய் அனுப்பி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: income tax departmenttax evasion.cardamom trade.bodi DMK councillorபோடி திமுக கவுன்சிலர் ஏலக்காய் வியாபாரத்தில் ரூ.100 கோடி வரி ஏய்ப்புEnforcement Directorate
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

திமுக ஆட்சியில் சீரழிந்த சென்னை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies