பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Oct 2, 2026, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 17, 2026, 02:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜெயின் எஜுகேஷனல் சொசைட்டி சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கல்வி உரிமை போல விளையாட்டையும் மாணவர்களின் அடிப்படை உரிமையாக்க வேண்டும் என வலியுறுத்தினார். போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், மாணவர்களிடையே சாதி, மத, மொழி பேதங்களை கடந்து ஒற்றுமையை உருவாக்கவும் விளையாட்டு சிறந்த கருவி எனக் கூறினார்.

திருவொற்றியூரில் மாணவன் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர், பள்ளிகளில் விளையாட்டு வசதிகள் இல்லாததும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என குறிப்பிட்டார்.

தனது பெற்றோரை இழந்த இக்கட்டான காலத்தில் விளையாட்டை தேர்ந்தெடுக்காவிட்டால் ரவுடியாகத்தான் போயிருப்பேன் எனத் தெரிவித்தார். மேலும், அனைத்து பள்ளிகளிலும் தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை விளையாட்டு நாள் நடத்த வேண்டும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தினார்.

 

Tags: Jain Educational SocietyChennaiNehru Indoor StadiumTHIRUVOTTIYURSports Minister Adhav Arjuna
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

Related News

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies