தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் - பொதுமக்கள் புகார்!
Aug 17, 2026, 12:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 17, 2026, 12:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகத்தால் தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் நீடிப்பதால், மின் தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி மாநிலத்தின் மின் தேவை 21 ஆயிரத்து 724 மெகாவாட்டாக உச்சத்தை எட்டியது. தற்போது சுமார் 20 ஆயிரம் மெகாவாட் மின் தேவை உள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின் ஏற்ற இறக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வீடுகளில் டிவி, ஃபிரிட்ஜ், மிக்சி, இன்வெர்ட்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதடைவதுடன், மோட்டார் பம்ப் மற்றும் ஏசி போன்ற சாதனங்களையும் இயங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும், மின்னழுத்த பிரச்னையால் சிறு குறு தொழில் நிறுவனங்களில் இயந்திரங்கள் திடீரென நின்று பழுதடைவதால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, மின் விநியோக கட்டமைப்புகளை முறையாக பராமரித்து, தேவையான இடங்களில் கூடுதல் மின்மாற்றிகள் அமைத்து, சீரான மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், தொழில் துறையினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Tamil Nadupower cutPOWER SHORTAGEindustrial establishmentsvoltage fluctuations
Share
Tweet
SendShare
Previous Post

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

Related News

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies