ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரம் - அசோக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!
Oct 2, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரம் – அசோக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 2, 2026, 10:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக ஆட்சியை கவிழ்க்க 35 கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகி உள்ளது.

சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராகத் தீர்மானம் கொண்டு வர உள்​ள​தாக​வும் ஆளும் கட்சி உறுப்​பினராக இருந்​தா​லும் நாங்​கள் சொல்​வது போல் கேட்டு சபாநாயகருக்கு எதி​ராக வாக்​களிக்க வேண்​டும் என்​றும், அதற்கு ரூ.35 கோடி வரை பணம் கிடைக்கும் என்றும் ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏ இளையராஜாவிடம் சிலர் பேசி உள்ளனர்.

இதுதொடர்பாக அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து இளையராஜா புகார் அளித்தார். புகாரின் பேரில் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான திருநாவுக்கரசு, கார்த்திக், ரமேஷ் ஆகியோர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை சென்னையில் வைத்து சந்தித்து பேசியதாகவும், செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் கூறிய அறிவுரையின் பேரிலேயே எம்எல்ஏ இளையராஜாவுடன் பேசியதாக வாக்குமூலம் அளித்தனர்.

பேரம் பேசியதை வெளியே சொன்னால் குடும்பத்தினர் உயிரோடு இருக்க முடியாது என திருநாவுக்கரசு மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒத்துழைக்காவிடில் உயிருடன் நடமாட முடியாது என இளையராஜாவை மிரட்டியதாக எஃப்ஐஆரில் தகவல் வெளியாகி உள்ளது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளைராஜா அளித்த புகாரை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன், அசோக்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், குற்றச் சதிக்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: Uthangaraihorse-tradingChennai Police Commissioner AmalrajTVK MLAThirunavukkarasuSenthil BalajiAshok kumartvkKarthik
Share
Tweet
SendShare
Previous Post

கோவையில் அமைச்சர் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்குதல் – இருவர் கைது!

Next Post

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 62% இடங்கள் நிரம்பியுள்ளது – கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்!

Related News

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies