Senthil Balaji - Tamil Janam TV

Tag: Senthil Balaji

அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணிப் பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் ...

செந்தில் பாலாஜி, நாசர், ராஜேந்திரன், கோவி. செழியன் அமைச்சர்களாக பதவியேற்பு!

புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, நாசர் கோவி. செழியன் ஆகியோர் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர். தமிழக அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த ...

உதயநிதி துணை முதல்வர், மீண்டும் செந்தில் பாலாஜி : 3 பேரின் பதவி பறிப்புக்கு காரணம் என்ன? சிறப்பு கட்டுரை!

தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.  புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி ...

ஜாமினில் வெளி வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி!

அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிறை சென்று, பிணையில் வெளிவந்துள்ள ...

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி!

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ...

உச்ச நீதிமன்றம் ஜாமின் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு!

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். . போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி  ...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைப்பு!

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி ...

ஊழல் தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வரவேற்பு!

ஊழல் தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்   சென்னை ...

செந்தில் பாலாஜி வழக்கு – மார்ச் 4-ம் தேதி ஒத்திவைப்பு!!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம்  பெற்றதாகப் போலீசார் வழக்குப் பதிவு ...

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் ராமேஸ்வரப்பட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்ற ...

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் 

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் மாதம் ...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை ...

செந்தில் பாலாஜி சகோதரர் கட்டிடத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றர். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ...

செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு!

சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கில் இலாகா இல்லாத திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைது ...

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் : புழல் சிறையில் மீண்டும் அடைப்பு!

உடல் நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் ...

புழல் சிறையில் மீண்டும் செந்தில் பாலாஜி – நடந்தது என்ன?

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரத்தக் கொதிப்பு மற்றும் ...

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் எங்கே?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அமலாக்கத்துறையினர் விசாரணைக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டார். அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ...

செந்தில் பாலாஜி ஜாமீன்: தீர்ப்பு 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு, 20-ம் தேதி வழங்கப்படும் என்று கூறி, ...

செந்தில் பாலாஜி தம்பி கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாரை, கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள். தற்போதைய தி.மு.க. அமைச்சரவையில், இலாகா இல்லாத அமைச்சராக ...

செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ...

60 சொத்துக்கள் வந்தது எப்படி? செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை!

வங்கிக் கணக்கில் 1.34 கோடி ரூபாய் வந்தது எப்படி? மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் வந்தது எப்படி? 60 சொத்துக்கள் வந்தது எப்படி? என ...

செந்தில் பாலாஜி வழக்கு: எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? உச்ச நீதிமன்றம் காட்டம்!

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை முடிக்க எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பதோடு, தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் ...

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை!

நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சட்ட ...

Page 1 of 2 1 2