கோவையில் அமைச்சர் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்குதல் - இருவர் கைது!
Oct 2, 2026, 03:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் அமைச்சர் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்குதல் – இருவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 2, 2026, 08:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு மதுபோதையில் வந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் வழங்குமாறு ஊழியரிடம் கேட்டுள்ளார். இதற்கு ஊழியர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, தான் அமைச்சர் சம்பத்குமாரின் அண்ணன் மகன் என்று அந்த நபர் கூறியதுடன், பெட்ரோல் பங்கு ஊழியரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. காயமடைந்த ஊழியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அமைச்சரின் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய ராகவேந்திரா மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீஜெயராம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராகவேந்திரா அதிமுகவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, தனது உறவினர் என்று கூறிய நபரை தான் பார்த்ததில்லை – தனது உறவினராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அமைச்சர் சம்பத்குமார் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Minister Sampathkumar.coimbatoretwo arrestedGandhipurampetrol bunk employee attaced
Share
Tweet
SendShare
Previous Post

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கான வழிபாட்டு பயிற்சி முகாம்!

Next Post

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரம் – அசோக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

Related News

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies