அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 62% இடங்கள் நிரம்பியுள்ளது - கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்!
Oct 2, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 62% இடங்கள் நிரம்பியுள்ளது – கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 2, 2026, 12:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 62 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்களில் 78 ஆயிரத்து 827 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், 31 ஆயிரத்து 235 மாணவர்கள், 47 ஆயிரத்து 572 மாணவிகள், 20 மூன்றாம் பாலினத்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசு கலை கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதுகலை படிப்புகளுக்கு 110 கல்லூரிகளில் 24 ஆயிரத்து 334 இடங்கள் உள்ளன என்றும்,  முதுகலை படிப்புகளுக்கு இதுவரை 12 ஆயிரத்து 528 பேர் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பி.எட் படிப்புகளுக்கு 21 கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 40 இடங்களுக்கு 3 ஆயிரத்து 381 பேர் பதிவு செய்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tags: Tamil NaduDirectorate of Collegiate Educationgovernment arts and science college admission
Share
Tweet
SendShare
Previous Post

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரம் – அசோக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies