பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் - விவசாயிகள் குற்றச்சாட்டு!
Oct 11, 2026, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 26, 2026, 02:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பண்ருட்டி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கொடுக்காததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், 15 நாட்களுக்கும் மேலாக நெல் மூட்டைகள் எடை போடப்படாமல் கிடப்பதாகவும், மூட்டைக்கு 50 ரூபாய் வழங்கினால்தான் எடை போடப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர் மழையால் நெல்மணிகள் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும், கொள்முதல் நிலையம் முழுவதும் சகதியாக காட்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். லஞ்சம் கொடுக்க மறுத்தால் நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை எனவும் கூறியுள்ளனர்.

சிமெண்ட் களம், தார்ப்பாய் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை 3 நாட்களுக்குள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: paddy sacks were damagedFARMERSCuddaloregovernment paddy procurement center.P.N. Palayam
Share
Tweet
SendShare
Previous Post

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

Next Post

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

Related News

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி மெட்ரோ ரயில் சேவை; அட்டவணை வெளியீடு

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

தமிழகம் வரும் பிரதமர் மோடி; ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies